Sunday 2 February 2014


How to Quit Cigarette smoking? It is easy- Post-3


Er.A.P.Rajasekaran

BE (M&P), MBA (HRM), M (ACU)

Hellow dear friends how are you,

                     My dear friends remember all your habitual memories are stored in mooladharam .you can review and change the records through practice .it requires only one thing trust and faith in my words. 

                      For example you have a misunderstanding with your friend , how you are settle the problem ,Yes the most appropriate action is to talk him directly, the discussion may go long but after that you both will become true friends for ever .Imagine a case that you are sending a third person , now the result is in the hands of your messenger .If he is your true friend your problem will be solved ,otherwise you will be land in further complications when the issue handed over to a business man .

                      Just compare the example ,Now you are a patient ,if your doctor is your friend nice you will recover, if your doctor is a business man  then finished .Better practice to talk to your body ,the inner concentration and travel can do the magic. You have pain means what it says ,In acupuncture, the treatment says the point is “Ashi” point , meaning is that please see me, please concentrate me , please give rest, please take care etc….   

        எனது இந்த முயற்சி விதையை நோக்கிய பயணம் ,வெறுமனே இந்த கட்டுரையையை எழுதவில்லை .என்றைக்கு நம்பிக்கை வந்து இது மாதிரியான பழக்கங்களில் இருந்து விடுதலை ஆகிறீர்களோ  அன்று  தொடங்கும்விடியலை நோக்கிய  பயணம் .

           எப்படி இந்த பழக்கம் வந்தது ,வந்த சுவடு தெரியாமல் எப்படி போகவைப்பது மனம் இருந்தால் மார்கமுண்டு ,விளையாட்டாக ஆரம்பித்ததை விளையாட்டாகவே முடித்துவையுங்கள்
 
           இந்தியாவில் பல மாநிலங்களில் பணிபுரிந்து இருக்கிறேன் பல மனிதர்களை சந்தித்திருக்கிறேன் .உயிரும் உயர்வதும் நம் மனதின் சக்தியால் மட்டுமே முடியும் என உன்ர்ந்திருக்கின்றேன். உயர்வான  மனங்கள்  மட்டுமே உயிர்களை நேசிக்கின்றன ,அங்கேதான் ஈசனின் ஆட்கொள்ளும் அற்புத  உணர்வினை  சுவாசித்து இருக்கிறேன் .

                   அப்துல் கலாம் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் சைவமாக மாறி மதங்களை கடந்து இறையுணர்வு பெற்றவர் .பதவியில் இருந்த காலத்திலும் மட்டுமின்றி எப்போதும் இந்திய திருநாட்டின் உயர்வு மாணவர்கள் கையில் ,இளைஞர்களின் கையில் இருக்கிறது என்று உறுதியாக  நம்பி அல்லும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கிறார் .

                 ஆனால்   இளைஞர்கள் மனசோர்விற்கு  தள்ளப்பட்டு புகைபழக்கம் முதலான  பழக்கங்களுக்கு அடிமையாகி புகை படிந்த ஓவியமாக மாறி வருகின்றனர்இளைஞர்களுக்கு  தான்  செய்யும் தவறுகள் புரியவேண்டும் .தலை நிமிர்த்து வாழ தன்னம்பிகை வேண்டும் .

                இந்த ஆண்டு  கடவுள் துகள்களை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு  பெற்ற  FRANCOIS ENGLERT & PETER.W.HIGGS என்ற விஞ்ஞானிகள்  அப்துல் கலாம் அவர்களின் கருத்தை ஏற்று  அங்கு நடராஜ பெருமானின் சிலையை நிறுவி எந்த ஆபத்துமில்லாமல் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள் என்ற செய்தியை படித்தபோது அவனின்றி அசைவில்லை என்று பிரமித்து போனது . ரூர் அரசர்  தியாகராஜரின் திருவருளால் இந்தமண்ணில் வாழும் பாக்கியம் பெற்ற நான்,  அவரை உணரும் பாக்கியமும் கிடைத்தது பேரின்பம் .அவரின் பெருமைகளை உலகிற்கு சொல்ல ஆசைப்பட்டு மூலாதாரம் என்ற பெயர் வேண்டி முயற்சி செய்த போது  mooladharam.blogspot.com  என்ற website கிடைத்ததை என்னவென்று சொல்ல , இறைவனின் அருளால் மூலாதாரம் பற்றிய விபரங்களை எழுதி இருக்கிறேன் .தொடர்ந்து எழுத இறைவனின் பாதத்தில் சரணடைந்து தொழுகிறேன் .  

                தமிழன்  என்ற முறையில் இந்த உலகம் முழுதும் வாழும் என் சகோதரர்களுக்காக  இந்த கட்டுரையை  எழுதுகிறேன்   நம்மால்   யாழ்ப்பாண  போரில் மாண்ட தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை   ஆனால்  உலகம் முழுதும் வாழும் தமிழர்களை புகையால் சாகவிடாமல் தடுக்க முடியும் என்று   நம்புகிறேன் 

              நம்பிக்கையில் தான் வாழ்கை ஓடுகிறது, தமிழர்களின் வாழ்கை காதல் ,வீரம் ,நட்பு ,அன்பு என்று பின்னிபினைந்தது காதலில்  கரை  கண்டவர்கள் நம் தமிழர்கள் , சிகெரெட்டின் மீதான காதலும் அதற்கு ஒப்பானதாக ஆகிவிட கூடாது .அப்படி பட்ட காதல் தேவையா என்று சிந்தித்தபோது தோன்றிய  கவிதை , விளையாட்டாக இந்த விபரீத விளையாட்டில் சிக்கி தடுமாறும்   நம் அன்பு தமிழ் மாணவர் சமுதாயதிற்காக ,தமிழ் இளைஞர்களுக்காக இதோ .


                     காதல் என்றதும் நினைவில்  வருவது அடக்கமான ,கிராமத்து நடையில் சொன்னால் கட்டுபெட்டியாக இருக்கும் பெண் ,அவள் சூடிக்கொள்ளும் கனகாம்பரம் பூ நினைவுக்கு வந்தது ,காதலர்களுக்கே இருக்கும் மென்மையான பரிமாறுதல்கள், முத்தங்கள் , கரைதல் ,உருகுதல் ,நம்பிக்கை ,வாழ்வு ,நம்பிக்கை முறிவு ,சாவு என்று எண்ணத்தில் உதித்தவைகளை கவிதையாக்கி தந்திருக்கின்றேன் .நம்பிக்கை   மோசம்  செய்து காதலன் கைவிடுகின்றான் , காதலி புலம்புகிறாள், கடைசியில் வஞ்சம்  தீர்க்கிறாள் 

இதோ அந்த கவிதை உங்களுக்காக 







படித்துவிட்டு மறந்துவிடாதீர்கள் ,ஒவ்வொரு முறையும் சிகரெட்  பிடிக்கும் போதும் இந்த கவிதையின் முடிவை நினைத்து பாருங்கள் .புகை பிடிப்பதை   நிச்சயம் மறந்து விடுவீர்கள் என்று நம்புகிறேன் 

Once gain remember your dear ones while smoking. God is filled the universe with VITAL ENERGY for healthy breathe to live happy, certainly we have no right to damage.

Remember your family is waiting for you at home. No one can replace your role in your family. Whenever you start smoking think about your dear ones

Every religion firmly says remember and thank God for your actions.

Try this Exercise.

While smoking think about your favorite GOD and praise the lord, remember the smiling face of your sweet kid. This should continue for 21 days .Start from  the first day the your mind prepares to rewrite the records stored at your Mooladharam where your deep wishes , desires , habits have been hided and direct your actions. When you continue the exercise your will power amazingly increases and you will be free from this habit.

As soon as you stop smoking your cells will be waiting for your response and the repair process will start and you can feel the difference in you.

There are lot many ways to improve your brain stimulation with increased concentration, I will write in the next article.


Tips to Give Up Smoking

·                               Don’t think that filter cigarettes are very safe, smoking a hot tobacco fume through filter increases the toxin level much much higher as it releases harmful toxins when heated up, Be careful.

·         Don’t purchase full packet cigarette

·         Purchase loose cigarettes  to bare minimum numbers

·     Increase  your circle more  with a contact of Non Smoking  people (Non Smokers avoids 
          Cigarette smell while talking)
·    When ever feel you want to smoke drink  a glass of water slightly delay and make you busy in
           work

·       If your friend calls for smoking, tell him I will join after some time

·      Change your regular route to office to avoid wherever you stop and smoke

·     Change your regular brand to slim and super slim cigerettes, normally not available in all the        shops but costly too.

·    After lightening your cigarette, purposely delay between puffs, for giving company to your             friend becomes must; try to talk lengthy, till the time frequency of puffs will be much reduced.

·    Closely observe your mental reaction, initially stimulating and next to next puffs will make you      slightly rejection feel.

·         Don’t smoke when you are under stress, research studies shows people taking too much stuff when they are under anxiety and stress.

·         The impulse of smoking is declining stage by stage when taking cigarette in hand your psychological  satisfaction level  fulfils to up 40 % ,taking first puff almost another 30 % physical desire will be fulfilled, now you may ask what about the another 30 % , for that smell the cigerrete for few seconds before lighting up  you may have 30 % satisfaction. This way you are only consume a bare minimum smoke inside.

·          As I told earlier try this for 21 days by remember your children face once or remember your loving GOD, for students remember your hard working father, mother faces. In due course automatically the desire will reduce day by day and becomes nil almost the tenth day of your practice start. Another 11 days  you l can feel your breath is very healthy , your saliva is becomes sweet , now you are in a position to smell very fine fragrance .Your face becomes shiny ,your lips started slightly virgin rose color then what else  Thank GOD and  ENJOY the life.

·         Always remember while breathing inside have feel that vital energy is flowing around your whole body inner organs and while exile have a feel that all the impurities and toxins are getting removed from your inner organs. It is not an imagination, it happens true.

·         One of my friend said a proverb , “ Kissing a smoker is equal to kissing of an ash tray”

·         KISS :It is a shot abbreviation i.e Keep It Short and Sweet

·         Say Kiss to your friend means :  Kindly Insist Stop Smoking 

·         Write to me ,the first person waiting for your  Happy Voice



  •                                                                              Stay Fit and Lead  a Healthy Life

அன்புடன்

ஆரூர்  பிச்சை  இராஜசேகரன் 


(A.P.RAJASEKARAN)

No comments:

Post a Comment